பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராம் பஜன்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 21 JAN 2024 9:20AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மூன்று ஸ்ரீ ராம் பஜன் நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 

"ராம் லல்லாவின் கும்பாபிஷேகம் குறித்து எழுந்துள்ள உணர்வு அபரிமிதமானது."

 

"ராம் லல்லாவின் வருகையை அவரது பக்தர்கள் எல்லா இடங்களிலும் காண்கிறார்கள். அந்த நிகழ்வுடன் தொடர்புடைய இந்தப் பாடல் அந்த உணர்வை வெளிப்படுத்துகிறது."

 

"பிரபு ஸ்ரீ ராம் பற்றி, பார்கவி வெங்கட்ராம் அவர்களின்  உருக்கமான, இனிமையான தமிழ்ப் பாடல் இங்கே.

*****

(Release ID: 1998270

ANU/PKV/SMB/KRS


(रिलीज़ आईडी: 1998330) आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam