பிரதமர் அலுவலகம்
ராமர் பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 JAN 2024 1:09PM by PIB Chennai
பாயல் தேவ் இசையில், மனோஜ் முந்தாஷிர் எழுதிய, ஜுபின் நௌதியால் பாடப்பட்ட ராமரின் பக்திப் பஜனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
“ஸ்ரீராமர் ஆலய குடமுழுக்கையொட்டி, இந்தப் புனிதமான தருணத்தில், அயோத்தியும் ஒட்டுமொத்த நாடும் ராமரைக் கொண்டாடுகிறது. ராம் லாலா பக்தியில் நிரம்பிய ஜூபின் நௌடியல், பயல் தேவ், மனோஜ் முந்தாஷிர் ஆகியோரின் இந்த வரவேற்பு பஜனை இதயத்தைத் தொடுகிறது. #ஸ்ரீராமபஜன்”.
-----
ANU/PKV/BS/KPG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1993443)
வருகையாளர் எண்ணிக்கை : 126
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam