பிரதமர் அலுவலகம்
தெலங்கானா முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பிரதமரைச் சந்தித்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
26 DEC 2023 5:56PM by PIB Chennai
தெலங்கானா முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டிருப்பதாவது:
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.
***
(Release ID: 1990512)
ANU/PKV/IR/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1990554)
வருகையாளர் எண்ணிக்கை : 140
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam