பிரதமர் அலுவலகம்
பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்
Posted On:
25 DEC 2023 9:55AM by PIB Chennai
மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது ஒப்பற்ற ஆளுமையும், பணியும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்."
*****
ANU/SMB/BR/KPG
(Release ID: 1990224)
Visitor Counter : 112
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam