பிரதமர் அலுவலகம்
சென்னை, டிசம்பர் 24, 2023முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 DEC 2023 9:52AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், திரு வாஜ்பாய் எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில், நாட்டின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் அவரைத் தலைவணங்குகிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அவர் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். பாரத அன்னையின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பும், சேவையும் அமிர்தக் காலத்தில் கூட உத்வேகம் அளிக்கும்.”
*****
ANU/SMB/BR/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1990221)
வருகையாளர் எண்ணிக்கை : 168
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam