பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
Posted On:
23 DEC 2023 4:36PM by PIB Chennai
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார் .
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணித்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன்."
*******
ANU/PKV/BS/DL
(Release ID: 1989936)
Visitor Counter : 71
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam