குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
மகளிர் தொழில் முனைவோரைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கான தகவல்களை உத்யம் சகி இணையதளம் வழங்குகிறது
प्रविष्टि तिथि:
21 DEC 2023 3:09PM by PIB Chennai
மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உதயம் சகி இணையதளத்தின் மூலம் பயனடைந்த பெண்களின் விவரங்கள் பின்வருமாறு:
|
வ. எண்.
|
மாநிலம்
|
பயனாளிகளின் எண்ணிக்கை
|
| |
மகாராஷ்டிரா
|
580
|
| |
தமிழ்நாடு
|
553
|
| |
அந்தமான் மற்றும் நிக்கோபார்
|
3
|
|
மொத்தம்
|
1136
|
உத்யம் சகி இணையதளம் பல்வேறு நிதித் திட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள், மகளிர் தொழில்முனைவோரை தன்னிறைவு அடையச் செய்வதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஆதரவு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பொதுப் பிரிவைச் சேர்ந்த உதயம் சகி இணையதளம் மூலம் பயனடைந்த பெண் பயனாளிகளின் விவரங்கள் பின்வருமாறு:-
|
வ. எண்.
|
மாநிலங்கள்
|
ஷெட்யூல்டு
|
ஓபிசி
|
எஸ்.டி.
|
பொது
|
மொத்தம்
|
| |
மகாராஷ்டிரா
|
152
|
71
|
3
|
354
|
580
|
| |
தமிழ்நாடு
|
42
|
511
|
0
|
0
|
553
|
இத்தகவலை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 1989111)
ANU/SMB/IR/RR/KRS
(रिलीज़ आईडी: 1989336)
आगंतुक पटल : 129