பிரதமர் அலுவலகம்

தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்தார்

Posted On: 19 DEC 2023 11:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

 

“பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.”

 

***

 

(Release ID: 1988536)

ANU/SMB/IR/RR



(Release ID: 1989050) Visitor Counter : 55