பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் முதலமைச்சராக பதவியேற்ற திரு பஜன் லால் சர்மாவுக்கு பிரதமர் வாழ்த்து
துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திருமதி தியா குமாரி மற்றும் திரு பிரேம்சந்த் பைரவா ஆகியோருக்கும் வாழ்த்துகள்
இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2023 4:15PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. பஜன் லால் சர்மாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திருமதி தியா குமாரி மற்றும் திரு பிரேம்சந்த் பைரவா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ராஜஸ்தானின் முதலமைச்சராக பதவியேற்ற திரு பஜன் லால் சர்மா மற்றும் துணை முதலமைச்சர்களாக திருமதி தியா குமாரி, திரு பிரேம்சந்த் பைரவா ஆகியோருக்கு வாழ்த்துகள்! துணிச்சலான பெண்களின் இந்த அரசு உங்கள் தலைமையின் கீழ் நல்லாட்சி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான புதிய தரங்களை அமைக்கும் என்று நான் நம்புகிறேன். இங்குள்ள எனது குடும்பத்தினர் நமக்கு அளித்து ஆசீர்வதித்த நம்பிக்கையை நிலைநாட்ட பிஜேபி அரசு கடுமையாக உழைக்கும்” என்றார்.”
***
ANU/PKV/BS/RR/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1986743)
வருகையாளர் எண்ணிக்கை : 173
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam