பிரதமர் அலுவலகம்
பஞ்சாப் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 DEC 2023 1:38PM by PIB Chennai
பஞ்சாப் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
“ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் @narendramodi யை சந்தித்தார்.”
----------
ANU/AD/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1984700)
வருகையாளர் எண்ணிக்கை : 111
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam