பிரதமர் அலுவலகம்
பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2023 9:32PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023 டிசம்பர் 1 அன்று துபாயில் நடைபெற்ற சர்வதேச பருநிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின்போது பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சு நடத்தினார்.
பருவநிலை நடவடிக்கை, பருவநிலை நிதி, விளையாட்டு, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
******
ANU/AD/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1982016)
வருகையாளர் எண்ணிக்கை : 103
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam