பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி ஆலயத்தில் பிரதமர் தரிசனம் செய்தார்

Posted On: 23 NOV 2023 7:52PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி ஆலயத்தில் வழிபாடு செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவிலில் தெய்வீக பூஜை செய்யும் பாக்கியம் கிடைத்தது. பிரஜின் ஒவ்வொரு மூலையிலும் அமைந்துள்ள கிர்தர் கோபாலின் அழகான காட்சி என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது!”

பிரதமருடன் உத்தரபிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல்,  முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் ஆகியோரும் உடன் இருந்தனர்.

***

ANU/SMB/PKV/RR


(Release ID: 1979381) Visitor Counter : 82