பிரதமர் அலுவலகம்
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்
Posted On:
14 NOV 2023 9:41AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் திரு மோடி கூறியுள்ளதாவது :
"நமது முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்."
**********
ANU/SMB/BS/KPG
(Release ID: 1976833)
Visitor Counter : 131
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam