ஜல்சக்தி அமைச்சகம்
நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் ரூ. 39 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. 3.0 சிறப்பு இயக்கத்தின் கீழ் 1.6 லட்சம் சதுர அடி இடத்தை விடுவித்துள்ளது
Posted On:
30 OCT 2023 2:25PM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ், தூய்மை, விதிகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்தல் மற்றும் எளிமைப்படுத்துதல், பதிவேடு மேலாண்மை அமைப்பை மறுஆய்வு செய்தல், இடத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துதல், பணியிட அனுபவத்தை மேம்படுத்துவதற்காக கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துதல் தொடர்பான சிறப்பு நடவடிக்கைகளை நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை மற்றும் அதன் அமைப்புகள் தினசரி அடிப்படையில் தொடர்கின்றன. 27.10.2023 உடன் முடிவடைந்த வாரத்தில் சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் இத்துறையின் சாதனைகள் பின்வருமாறு:
வ.எண்
|
அளவுருக்கள் / செயல்பாடுகள்
|
மொத்த இலக்குகள்
|
27.10.2023 உடன் முடிந்த வாரத்தின் சாதனைகள்
|
சாதனை %
|
1
|
தூய்மை இயக்கத் தளங்கள்
|
350
|
350
|
100%
|
2
|
அமைச்சகங்களுக்கிடையிலான குறிப்புகள் (அமைச்சரவைக் குறிப்பு)
|
1
|
1
|
100%
|
3
|
நாடாளுமன்ற உத்தரவாதங்கள்
|
10
|
6
|
60%
|
4
|
நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்புகள்
|
36
|
26
|
72%
|
5
|
பிரதமர் அலுவலகக் குறிப்புகள்
|
9
|
9
|
100%
|
6
|
பொதுமக்கள் குறைகள்
|
65
|
50
|
77%
|
7
|
பொதுமக்கள் குறைகள் மேல்முறையீடுகள்
|
19
|
10
|
52.63%
|
8
|
நேரடிக் கோப்புகள் ஆய்வு & அகற்றுதல்
|
30615
|
30615 கோப்புகளில் 8424 அகற்றப்பட்டன
|
100%
|
9
|
மின்னணுக் கோப்புகள்
|
4125
|
3470 கோப்புகளில் 218 மூடப்பட்டன
|
84.12%
|
குப்பைகளை அகற்றுவதன் மூலம் ரூ.3913072/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சுத்தம் செய்தல் / குப்பை அகற்றுதல் மூலம் 160969 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது
******
ANU/PKV/SMB/KPG
(Release ID: 1973059)
Visitor Counter : 89