பிரதமர் அலுவலகம்

கட்டி பிஹு பண்டிகையை முன்னிட்டு அசாம் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 18 OCT 2023 10:47PM by PIB Chennai

கட்டி பிஹு பண்டிகையை முன்னிட்டு அசாம் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

"கட்டி பிஹூவை முன்னிட்டு அசாம் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை வயல்களில் ஏராளமான பயிர்களை நிரப்பி, அனைவரின் வாழ்க்கையையும் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றட்டும்.”

***

ANU/PKV/SMB/RS/KV(Release ID: 1969028) Visitor Counter : 70