குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் நாளை பீகார் பயணம்; நாளந்தா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார்
प्रविष्टि तिथि:
28 SEP 2023 10:09AM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர், செப்டம்பர் 29, 2023 அன்று பீகார் மாநிலத்திற்கு தமது முதல் பயணத்தை மேற்கொள்கிறார்.
டாக்டர் (திருமதி) சுதேஷ் தன்கருடன், நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் குடியரசு துணைத்தலைவர், அங்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடுவார்.
ஒரு நாள் சுற்றுப்பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர், கயாவிற்கும் செல்லவிருக்கிறார்.
***
ANU/AD/RB/DL
(रिलीज़ आईडी: 1961624)
आगंतुक पटल : 134