சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் சிறப்பு முகாம் 2.0

Posted On: 20 SEP 2023 4:15PM by PIB Chennai

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, துறையின் இணைக்கப்பட்ட / சார்நிலை அலுவலகங்களுக்கு மேலதிகமாக கள / வெளியூர் அலுவலகங்களில் சிறப்பு கவனம் செலுத்தி நிலுவையைக் குறைப்பதற்கும், இடத்தை திறம்பட நிர்வகிப்பதற்கும் சிறப்பு முகாம் 2.0 ஐ ஏற்பாடு செய்தது.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக பல்வேறு சிறந்த நடைமுறைகளையும் இத்துறை பின்பற்றியது.  

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, துறையில் மட்டுமன்றி தேசிய நிறுவனங்கள் மற்றும் சில பொது இடங்களிலும் மக்களின் மேம்பாட்டிற்காக சிறந்த / கவர்ச்சிகரமான பணியிடங்களை உருவாக்க இத்துறை பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1959056

***

ANU/AD/PKV/AG/KV


(Release ID: 1959106) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Marathi , Hindi , Odia