பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
தேசிய ஊட்டச்சத்து மாதம் 2023 பல்வேறு கருப்பொருள்களின் கீழ் மக்கள் பங்கேற்பின் மூலம் வலுவடைந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
20 SEP 2023 3:23PM by PIB Chennai
தேசிய ஊட்டச்சத்து மாதம் 2023 பல்வேறு கருப்பொருள்களின் கீழ் மக்களின் பங்கேற்பின் மூலம் வலுவடைந்துள்ளது. ஆரோக்கியமான குழந்தைகள் போட்டி, ரத்த சோகை முகாம்கள், ஊட்டச்சத்து இயக்கங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் இயக்கம் தகவல் பலகையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
***
ANU/AD/PKV/AG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1959090)
வருகையாளர் எண்ணிக்கை : 156