வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு ஜூலை 2022 குறியீட்டுடன் ஒப்பிடும்போது ஜூலை 2023 இல் 8.0% (தற்போதுள்ளபடி) அதிகரித்துள்ளது
ஜூலை, 2023 க்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீடு (அடிப்படை: 2011-12 = 100)
Posted On:
31 AUG 2023 5:00PM by PIB Chennai
எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு (ஐ.சி.ஐ) ஜூலை 2022 குறியீட்டுடன் ஒப்பிடும்போது ஜூலை 2023-ல் 8.0 சதவீதம் (தற்போதுள்ளபடி) அதிகரித்துள்ளது. நிலக்கரி, எஃகு, இயற்கை எரிவாயு, சிமெண்ட், மின்சாரம், சுத்திகரிப்புப் பொருட்கள், உரங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட ஜூலை 2023-ல் அதிகரித்துள்ளது. வருடாந்திர மற்றும் மாதாந்திர குறியீடுகள் மற்றும் வளர்ச்சி விகிதங்களின் விவரங்கள் முறையே இணைப்பு I மற்றும் II இல் வழங்கப்பட்டுள்ளன.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் உற்பத்தியில் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட செயல்திறனை ஐ.சி.ஐ அளவிடுகிறது. தொழில்துறை உற்பத்திக் குறியீட்டில் (ஐஐபி) சேர்க்கப்பட்ட பொருட்களின் எடையில் எட்டு முக்கிய தொழில்கள் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
ஏப்ரல் 2023 க்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின் இறுதி வளர்ச்சி விகிதம் அதன் தற்காலிக நிலையான 3.5 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐசிஐ-யின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.4 சதவீதம் (தற்காலிகமானது) பதிவாகியுள்ளது.
இணைப்பு I
எட்டு முக்கிய துறைகளின் செயல்பாடு
ஆண்டுக் குறியீடு & வளர்ச்சி விகிதம்
அடிப்படை ஆண்டு: 2011-12=100
குறியீடு
துறை
|
நிலக்கரி
|
கச்சா எண்ணெய்
|
இயற்கை எரிவாயு
|
சுத்தி கரிப்புப் பொருட்கள்
|
உரங்கள்
|
எஃகு
|
சிமென்ட்
|
மின்சாரம்
|
ஒட்டு மொத்தக் குறியீடு
|
ஆண்டு
|
10.33
|
8.98
|
6.88
|
28.04
|
2.63
|
17.92
|
5.37
|
19.85
|
100.00
|
2012-13
|
103.2
|
99.4
|
85.6
|
107.2
|
96.7
|
107.9
|
107.5
|
104.0
|
103.8
|
2013-14
|
104.2
|
99.2
|
74.5
|
108.6
|
98.1
|
115.8
|
111.5
|
110.3
|
106.5
|
2014-15
|
112.6
|
98.4
|
70.5
|
108.8
|
99.4
|
121.7
|
118.1
|
126.6
|
111.7
|
2015-16
|
118.0
|
97.0
|
67.2
|
114.1
|
106.4
|
120.2
|
123.5
|
133.8
|
115.1
|
2016-17
|
121.8
|
94.5
|
66.5
|
119.7
|
106.6
|
133.1
|
122.0
|
141.6
|
120.5
|
2017-18
|
124.9
|
93.7
|
68.4
|
125.2
|
106.6
|
140.5
|
129.7
|
149.2
|
125.7
|
2018-19
|
134.1
|
89.8
|
69.0
|
129.1
|
107.0
|
147.7
|
147.0
|
156.9
|
131.2
|
2019-20
|
133.6
|
84.5
|
65.1
|
129.4
|
109.8
|
152.6
|
145.7
|
158.4
|
131.6
|
2020-21
|
131.1
|
80.1
|
59.8
|
114.9
|
111.6
|
139.4
|
130.0
|
157.6
|
123.2
|
2021-22
|
142.3
|
77.9
|
71.3
|
125.1
|
112.4
|
163.0
|
156.9
|
170.1
|
136.1
|
2022-23
|
163.5
|
76.6
|
72.4
|
131.2
|
125.1
|
178.1
|
170.6
|
185.2
|
146.7
|
Apr-Jul 22-23
|
146.2
|
78.1
|
72.0
|
133.0
|
119.0
|
165.3
|
167.3
|
195.1
|
144.8
|
Apr-Jul 23-24*
|
161.0
|
77.3
|
73.7
|
136.1
|
129.9
|
190.6
|
186.0
|
200.3
|
154.1
|
* தற்போதுள்ளபடி
வளர்ச்சி விகிதங்கள் (ஆண்டுக்கு ஆண்டு சதவீதத்தில்)
துறை
|
நிலக்கரி
|
கச்சா எண்ணெய்
|
இயற்கை எரிவாயு
|
சுத்திகரிப்புப் பொருட்கள்
|
உரங்கள்
|
எஃகு
|
சிமென்ட்
|
மின்சாரம்
|
ஒட்டு மொத்தக் குறியீடு
|
ஆண்டு
|
10.33
|
8.98
|
6.88
|
28.04
|
2.63
|
17.92
|
5.37
|
19.85
|
100.00
|
2012-13
|
3.2
|
-0.6
|
-14.4
|
7.2
|
-3.3
|
7.9
|
7.5
|
4.0
|
3.8
|
2013-14
|
1.0
|
-0.2
|
-12.9
|
1.4
|
1.5
|
7.3
|
3.7
|
6.1
|
2.6
|
2014-15
|
8.0
|
-0.9
|
-5.3
|
0.2
|
1.3
|
5.1
|
5.9
|
14.8
|
4.9
|
2015-16
|
4.8
|
-1.4
|
-4.7
|
4.9
|
7.0
|
-1.3
|
4.6
|
5.7
|
3.0
|
2016-17
|
3.2
|
-2.5
|
-1.0
|
4.9
|
0.2
|
10.7
|
-1.2
|
5.8
|
4.8
|
2017-18
|
2.6
|
-0.9
|
2.9
|
4.6
|
0.03
|
5.6
|
6.3
|
5.3
|
4.3
|
2018-19
|
7.4
|
-4.1
|
0.8
|
3.1
|
0.3
|
5.1
|
13.3
|
5.2
|
4.4
|
2019-20
|
-0.4
|
-5.9
|
-5.6
|
0.2
|
2.7
|
3.4
|
-0.9
|
0.9
|
0.4
|
2020-21
|
-1.9
|
-5.2
|
-8.2
|
-11.2
|
1.7
|
-8.7
|
-10.8
|
-0.5
|
-6.4
|
2021-22
|
8.5
|
-2.6
|
19.2
|
8.9
|
0.7
|
16.9
|
20.8
|
8.0
|
10.4
|
2022-23
|
14.8
|
-1.7
|
1.6
|
4.8
|
11.3
|
9.3
|
8.7
|
8.9
|
7.8
|
Apr-Jul 22-23
|
26.6
|
-0.5
|
3.5
|
11.7
|
11.3
|
7.0
|
12.9
|
13.1
|
11.5
|
Apr-Jul 23-24*
|
10.1
|
-1.0
|
2.3
|
2.3
|
9.1
|
15.3
|
11.2
|
2.7
|
6.4
|
*தற்போதுள்ளபடி முந்தைய நிதியாண்டுடன் கணக்கிடப்பட்டது
இணைப்பு II
எட்டு முக்கியத் துறைகளின் செயல்பாடு
மாதாந்திர குறியீடு & வளர்ச்சி விகிதம்
அடிப்படை ஆண்டு: 2011-12=100
குறியீடு
துறை
|
நிலக்கரி
|
கச்சா எண்ணெய்
|
இயற்கை எரிவாயு
|
சுத்திகரிப்புப் பொருட்கள்
|
உரங்கள்
|
எஃகு
|
சிமென்ட்
|
மின்சாரம்
|
ஒட்டு மொத்தக் குறியீடு
|
காலம்
|
10.33
|
8.98
|
6.88
|
28.04
|
2.63
|
17.92
|
5.37
|
19.85
|
100.00
|
ஜூலை-22
|
132.7
|
77.3
|
72.6
|
129.8
|
127.6
|
166.8
|
155.4
|
188.9
|
141.1
|
ஆக.-22
|
127.5
|
76.7
|
73.0
|
123.6
|
130.9
|
170.5
|
152.0
|
191.3
|
139.9
|
செப்.-22
|
127.5
|
75.2
|
72.1
|
120.2
|
127.0
|
172.8
|
158.7
|
187.4
|
138.6
|
அக்.-22
|
145.8
|
77.4
|
73.0
|
123.5
|
129.5
|
177.3
|
155.2
|
169.3
|
138.8
|
நவ.-22
|
167.5
|
75.8
|
71.8
|
119.7
|
129.2
|
175.5
|
164.3
|
166.7
|
139.4
|
டிச.-22
|
184.4
|
78.2
|
74.5
|
139.3
|
129.9
|
190.9
|
184.8
|
179.4
|
153.4
|
ஜன.-23
|
198.6
|
78.3
|
75.2
|
142.0
|
135.8
|
199.5
|
184.7
|
186.6
|
158.8
|
பிப்.-23
|
190.1
|
68.1
|
67.0
|
129.1
|
125.2
|
185.4
|
180.2
|
174.0
|
147.3
|
மார்ச் -23
|
235.5
|
77.3
|
74.6
|
144.7
|
118.1
|
204.4
|
198.4
|
188.0
|
164.7
|
ஏப்ரல்-23
|
161.2
|
75.0
|
68.9
|
132.7
|
118.7
|
191.2
|
192.0
|
192.3
|
151.2
|
மே -23*
|
167.6
|
78.8
|
73.3
|
141.1
|
138.2
|
190.7
|
190.8
|
201.6
|
157.1
|
ஜூன்-23*
|
162.4
|
76.4
|
73.4
|
136.2
|
130.8
|
191.2
|
195.0
|
205.2
|
155.8
|
ஜூலை-23*
|
152.6
|
78.9
|
79.0
|
134.4
|
131.8
|
189.4
|
166.3
|
202.0
|
152.4
|
*தற்போதுள்ளபடி
வளர்ச்சி விகிதங்கள் (ஆண்டுக்கு ஆண்டு சதவீதத்தில்)
துறை
|
நிலக்கரி
|
கச்சா எண்ணெய்
|
இயற்கை எரிவாயு
|
சுத்தி கரிப்புப் பொருட்கள்
|
உரங்கள்
|
எஃகு
|
சிமென்ட்
|
மின்சாரம்
|
ஒட்டு மொத்தக் குறியீடு
|
காலம்
|
10.33
|
8.98
|
6.88
|
28.04
|
2.63
|
17.92
|
5.37
|
19.85
|
100.00
|
ஜூலை-22
|
11.4
|
-3.8
|
-0.3
|
6.2
|
6.2
|
7.5
|
0.7
|
2.3
|
4.8
|
ஆக.-22
|
7.7
|
-3.3
|
-0.9
|
7.0
|
11.9
|
5.8
|
2.1
|
1.4
|
4.2
|
செப்.-22
|
12.1
|
-2.3
|
-1.7
|
6.6
|
11.8
|
7.7
|
12.4
|
11.6
|
8.3
|
அக்.-22
|
3.8
|
-2.2
|
-4.2
|
-3.1
|
5.4
|
5.8
|
-4.2
|
1.2
|
0.7
|
நவ.-22
|
12.3
|
-1.1
|
-0.7
|
-9.3
|
6.4
|
11.5
|
29.1
|
12.7
|
5.7
|
டிச.-22
|
12.3
|
-1.2
|
2.6
|
3.7
|
7.3
|
12.3
|
9.5
|
10.4
|
8.3
|
ஜன.-23
|
13.6
|
-1.1
|
5.2
|
4.5
|
17.9
|
14.3
|
4.7
|
12.7
|
9.7
|
பிப்.-23
|
9.0
|
-4.9
|
3.1
|
3.3
|
22.2
|
12.4
|
7.4
|
8.2
|
7.4
|
மார்ச் -23
|
11.7
|
-2.8
|
2.7
|
1.5
|
9.7
|
12.1
|
-0.2
|
-1.6
|
4.2
|
ஏப்ரல்-23
|
9.1
|
-3.5
|
-2.9
|
-1.5
|
23.5
|
16.6
|
12.4
|
-1.1
|
4.6
|
மே -23*
|
7.2
|
-1.9
|
-0.3
|
2.8
|
9.7
|
10.9
|
15.3
|
0.8
|
5.0
|
ஜூன்-23*
|
9.8
|
-0.6
|
3.5
|
4.6
|
3.4
|
20.8
|
9.9
|
4.2
|
8.3
|
ஜூலை-23*
|
14.9
|
2.1
|
8.9
|
3.6
|
3.3
|
13.5
|
7.1
|
6.9
|
8.0
|
*தற்போதுள்ளபடி. ஆண்டுக்கு ஆண்டு முந்தைய மாதத்துடன் கணக்கிடப்பட்டது
*****
AD/ANU/SMB/KPG
(Release ID: 1953874)
Visitor Counter : 148