பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 29 AUG 2023 8:52AM by PIB Chennai

ஓணம் பண்டிகையையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள்! உங்கள் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியம், ஒப்பில்லா மகிழ்ச்சி மற்றும் அளவற்ற வளம் கொழிக்கட்டும். கடந்த பல ஆண்டுகளாக, ஓணம் ஓர் உலகளாவிய திருவிழாவாக மாறியுள்ளது, இது கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.

***

ANU/AD/SMB/AG



(Release ID: 1953139) Visitor Counter : 147