குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மிசோரமில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்
Posted On:
23 AUG 2023 3:12PM by PIB Chennai
மிசோரமில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மிசோரமில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விபத்தில் சிக்கியுள்ளவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்கிறேன்."
***
AD/PLM/RS/GK
(Release ID: 1951419)
Visitor Counter : 163