பிரதமர் அலுவலகம்
திரு ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
Posted On:
20 AUG 2023 9:38AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் பிறந்த நாளின்று, அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.”
(Release ID: 1950554)
AP/BR/KRS
(Release ID: 1950565)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam