பிரதமர் அலுவலகம்
திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி 'சடைவ் அடல்' நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
Posted On:
16 AUG 2023 12:54PM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“தேச சேவைக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினமான இன்று 'சடைவ் அடல்' சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.”
***
AP/SMB/AG/GK
(Release ID: 1949324)
Visitor Counter : 132
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam