எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கச்சா எஃகு உற்பத்தி மற்றும் விற்பனையைப் பொறுத்தவரை செயில் நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது

Posted On: 11 AUG 2023 9:18AM by PIB Chennai

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (செயில்) நிறுவனம் 2023 ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதி செயல்பாட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டு செயல்திறன்:

 

அளவு

2022-23 முதல் காலாண்டு

2022-23 நான்காம் காலாண்டு

2023-24 முதல் காலாண்டு

கச்சா எஃகு உற்பத்தி

மில்லியன் டன்

4.33

4.95

4.67

விற்பனை அளவு

மில்லியன் டன்

3.15

4.68

3.88

செயல்பாடுகள் மூலம் கிடைத்த  வருவாய்

ரூபாய் கோடியில்

24,029

29,131

24,358

வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் செலுத்துதலுக்கு முந்தைய வருமானம் (EBITDA)

ரூபாய் கோடியில்

2,606

3,401

2,090

வரிக்கு முந்தைய லாபம் (PBT)

கோடி

1,038

1,480

202

வரிக்குப் பிந்தைய லாபம் (PAT)

கோடி

776

1,049

150

 

தயாரிப்புகள் மற்றும் விற்பனையைப் பொறுத்தவரை செயில் அதன் முதல் காலாண்டு செயல்திறன் இலக்கை அடைந்துள்ளது.  

***

 

ANU/AD/PLM/RS/KPG


(Release ID: 1947727) Visitor Counter : 160