பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் உத்தரப்பிரதேச ஆளுநர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUL 2023 12:06PM by PIB Chennai

உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், பிரதமர் திரு. நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது;

"உத்தரபிரதேச ஆளுநர் திருமதி @anandibenpatel, பிரதமர் @narendramodiயை நேற்று ஜூலை 26 அன்று சந்தித்தார்."

***

ANU/PKV/AG


(வெளியீட்டு அடையாள எண்: 1943141) வருகையாளர் எண்ணிக்கை : 180