பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சைனிக் பள்ளிகளில் மாணவிகள்

Posted On: 24 JUL 2023 2:33PM by PIB Chennai

18.07.2023 நிலவரப்படி, முந்தைய முறையின் கீழ் நிறுவப்பட்ட சைனிக் பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவிகளின் எண்ணிக்கை 1,299 ஆகும். அதன் விவரம் பின்வருமாறு:

எஸ் எண்

சைனிக் பள்ளியின் பெயர்

மாணவியரின் எண்ணிக்கை

1

சைனிக் பள்ளி, அமராவதிநகர்

43

2

சைனிக் பள்ளி, அம்பிகாபூர்

37

3

சைனிக் பள்ளி, அமேதி

31

4

சைனிக் பள்ளி, பாலச்சடி

35

5

சைனிக் பள்ளி, புவனேஸ்வர்

41

6

சைனிக் பள்ளி, பிஜப்பூர்

38

7

சைனிக் பள்ளி, சந்திரபூர்

34

8

சைனிக் பள்ளி, சிங்ச்சிப்

51

9

சைனிக் பள்ளி, சித்தோர்கர்

32

10

சைனிக் பள்ளி, கிழக்கு சியாங்

22

11

சைனிக் பள்ளி, கோரகல்

44

12

சைனிக் பள்ளி, கோல்பாரா

43

13

சைனிக் பள்ளி, கோபால்கஞ்ச்

61

14

சைனிக் பள்ளி, இம்பால்

46

15

சைனிக் பள்ளி, ஜான்சி

27

16

சைனிக் பள்ளி, ஜுன்ஜுனு

30

17

சைனிக் பள்ளி, கலிகிரி

47

18

சைனிக் பள்ளி, கபுர்தலா

37

19

சைனிக் பள்ளி, கஜகூடம்

43

20

சைனிக் பள்ளி, குடகு

45

21

சைனிக் பள்ளி, கொருகொண்டா

33

22

சைனிக் பள்ளி, குஞ்ச்புரா

47

23

சைனிக் பள்ளி, மெயின்புரி

24

24

சைனிக் பள்ளி, நக்ரோட்டா

36

25

சைனிக் பள்ளி, நாளந்தா

50

26

சைனிக் பள்ளி, புங்லாவா

43

27

சைனிக் பள்ளி, புருலியா

31

28

சைனிக் பள்ளி, ரேவா

55

29

சைனிக் பள்ளி, ரேவாரி

34

30

சைனிக் பள்ளி, சம்பல்பூர்

25

31

சைனிக் பள்ளி, சதாரா

44

32

சைனிக் பள்ளி, சுஜன்பூர் திரா

41

33

சைனிக் பள்ளி, திலையா

49

மொத்தம்

1,299

18.07.2023 நிலவரப்படி கூட்டாண்மை முறையில் தொடங்கப்பட்ட சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 303 ஆகும். அதன் விவரம் பின்வருமாறு:

எஸ் எண்

சைனிக் பள்ளியின் பெயர்

மாணவியரின் எண்ணிக்கை

1

ஸ்ரீ பாபா மஸ்த்நாத் உண்டு உறைவிட பொதுப்பள்ளி, ரோஹ்தக், ஹரியானா

22

2

எஸ்கே சர்வதேசப் பள்ளி, சாங்லி, மகாராஷ்டிரா

24

3

பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் சைனிக் பள்ளி, அகமதுநகர், மகாராஷ்டிரா

0*

4

விவேகா ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ், மைசூர், கர்நாடகா

26

5

சங்கோலி ராயண்ணா சைனிக் பள்ளி, பெல்காவி, கர்நாடகா

20

6

தயானந்த் பொதுப் பள்ளி, பாட்டியாலா, பஞ்சாப்

8

7

ராயல் சர்வதேச உண்டு உறைவிடப் பொதுப்பள்ளி, ஃபதேஹாபாத், ஹரியானா

34

8

சுந்தரி தேவி சரஸ்வதி வித்யா மந்திர், சமஸ்திபூர், பீகார்

13

9

கேசவ சரஸ்வதி வித்யா மந்திர், பாட்னா, பீகார்

9

10

ராஜ் லக்ஷ்மி சம்வித் குருகுலம், சோலன், இமாச்சலப் பிரதேசம்

0*

11

தி விகாசா பள்ளி, தூத்துக்குடி, தமிழ்நாடு

16

12

ஸ்ரீ பிரம்மானந்த் வித்யா மந்திர், ஜுனாகத், குஜராத்

40

13

ஸ்ரீ மோதிபாய் ஆர் சௌத்ரி சாகர் சைனிக் பள்ளி, மேஷானா, குஜராத்

8

14

வேதவியாச வித்யாலயம் சைனிக் பள்ளி, கோழிக்கோடு, கேரளா

28

15

சரஸ்வதி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, மாண்ட்சவுர், மத்தியப் பிரதேசம்

2

16

தவாங் பொதுப்பள்ளி, தவாங், அருணாச்சல பிரதேசம்

24

17

அதானி வேர்ல்ட் பள்ளி, எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர், ஆந்திரா

7

18

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ராணுவ அகாடமி, சில்வாசா, தாதாரா & நகர் ஹவேலி

22

19

பனாஸ் சைனிக் பள்ளி, பாலன்பூர், குஜராத்

0#

மொத்தம்

303

*ஆண்கள் பள்ளி மட்டும்

#சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட சைனிக் பள்ளி

முந்தைய முறையின் கீழ் நாட்டில் உள்ள 33 சைனிக் பள்ளிகளும் இணைக் கல்வியாகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / தனியார் / மாநில அரசு பள்ளிகளுடன் கூட்டு முறையில் புதிய சைனிக் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள் / பெண்கள் / இணை கல்வி அடிப்படையில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் பள்ளி குறித்து எந்த நிபந்தனையும் இல்லை.

இத்தகவலை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் இன்று மாநிலங்களவையில் டாக்டர் அனில் சுக்தியோராவ் போண்டேவுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

*****

 

ANU/IR/KPG


(Release ID: 1942193) Visitor Counter : 180