சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடும் அமர்வு நீதித்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது

Posted On: 12 JUL 2023 11:46AM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள ஜெய்சால்மர் இல்லத்தில் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடும்  அமர்வு  2023, ஜூலை 11 அன்று நீதித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு நீதித் துறையின் சிறப்புச் செயலாளர்  திரு  ராஜிந்தர் குமார் காஷ்யப் தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் ஆர்வமுள்ள வாசகர்களாக இருப்பதை அவர் ஊக்குவித்தார்.

****

LK/SMB/AG


(Release ID: 1938901) Visitor Counter : 143