பிரதமர் அலுவலகம்
அமர்நாத் யாத்திரை தெய்வீகமான, நமது பாரம்பரியத்தின் மகத்தான வெளிப்பாடு: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUL 2023 6:00PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி அமர்நாத் யாத்திரையையொட்டி பக்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமர்நாத் யாத்திரை தெய்வீகமான நமது பாரம்பரியத்தின் மகத்தான வெளிப்பாடு என்று அவர் கூறியுள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது;
“ஸ்ரீ அமர்நாத் யாத்திரை நமது தெய்வீகமான பாரம்பரியத்தின் மகத்தான வெளிப்பாடாகும். பாபா பர்பானியின் ஆசீர்வாதத்துடன், அனைத்து பக்தர்களின் வாழ்விலும் புதிய உற்சாகமும் புதிய ஆற்றலும் புகுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதே போல் நம் நாடு அமிர்த காலத்தில் உறுதிப்பாட்டிலிருந்து சாதனையை நோக்கி வேகமாக நகர வேண்டும். வாழ்க பாபா பர்பானி!”
******
AD/PKV/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1938895)
வருகையாளர் எண்ணிக்கை : 161
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam