பிரதமர் அலுவலகம்

இந்தியாவின் தளவாடத் துறையை மாற்றியமைப்பதில் ஒருங்கிணைந்த தளவாடங்கள் இடைமுகத்தளத்தின் (யூலிப்) பங்கிற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 10 JUL 2023 9:27PM by PIB Chennai

இந்தியாவின் தளவாடத் துறையை மாற்றியமைப்பதில் ஒருங்கிணைந்த தளவாடங்கள் இடைமுகத்தளத்தின் (யூலிப்) பங்கை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மத்திய வணிகம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்திருப்பதாவது:

“தளவாடங்களின் ஒற்றை சாளர தளம் சரக்குகளின் இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நேரம் மற்றும் செலவு இரண்டையும் மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, நாட்டின் தன்னம்பிக்கைக்கும் மிகவும் உதவியாக இருக்கும்’’.

***

AD/ANT/GK



(Release ID: 1938653) Visitor Counter : 139