குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவின் புல்தானாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு குடியரசு துணைத் தலைவர் இரங்கல்

Posted On: 01 JUL 2023 12:40PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் புல்தானாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு குடியரசு துணைத் தலைவர் திரு ஜெகதீப் தன்கர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

 

“மகாராஷ்டிராவின் புல்தானாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இத்தகைய கடினமான சூழலை ஏற்றுக்கொள்ளும் வலிமையை அவர்கள் பெறட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”

***

PKV/RB/DL


(Release ID: 1936628) Visitor Counter : 185