மத்திய பணியாளர் தேர்வாணையம்

பொறியியல் பணித் தேர்வு, 2022-ன் இடஒதுக்கீட்டு பட்டியல்

Posted On: 26 JUN 2023 5:04PM by PIB Chennai

பொறியியல் பணித் தேர்வு 2022-ன் முடிவு 23.12.2022-  அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 213 பேரை பணியில் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் தொலைத்தொடர்புத் துறை , கேட்டுக்கொண்டதன் படி, பொறியியல் பணித்தேர்வு 2022-ன் அடிப்படையில். எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 33 பேரை (இடஒதுக்கீடுயில்லாதோர் 26 பேர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 7பேர்) ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தகவல்தொடர்புத் துறை அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நேரடியாக இது குறித்து தகவல் அளிக்கும்.

AP/IR/RS/KRS

***



(Release ID: 1935434) Visitor Counter : 108