சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
அனைத்து உயர்நீதிமன்ற வளாகங்களிலும் நீதிக்கடிகாரங்கள் பொருத்தப்பட்டன
प्रविष्टि तिथि:
15 JUN 2023 5:53PM by PIB Chennai
அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் நீதிக்கடிகாரங்கள் எனப்படும் மின்னணு தகவல் பலகை பொருத்தப்பட்டது. இதன் மூலம் நீதிமன்றம் தொடர்புடைய தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும். நீதிமன்றம் தொடர்புடைய தரவுகள் குறித்த விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
தேசிய நீதி தரவு கட்டமைப்புக் குறித்த தகவல்கள், நீதிமன்றத்தின் சேவைகள் மற்றும் தீர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, நீதித்துறையின் பல்வேறு திட்டங்கள் ஆகியவை இந்த மின்னணுப் பலகையில் இடம்பெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932637
***
AD/IR/RS/GK
(रिलीज़ आईडी: 1932702)
आगंतुक पटल : 214