சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த 17-வது தேசிய இணைய வழிக் கருத்தரங்கு ஜூன் 12-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Posted On:
09 JUN 2023 2:30PM by PIB Chennai
சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தைக் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக, குழந்தைத் தொழிலாளர் குறித்த 17-வது தேசிய இணைய வழிக் கருத்தரங்கத்தை 2023 ஜூன் 12-ம் தேதியன்று மத்திய நீதித் துறை, சட்ட அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்களை அவர்களின் பணித்தளத்திலிருந்து மீ்ட்பதன் மூலம் அவர்களது எதிர்காலத்தை மேம்படுத்துவது குறித்து இந்த கருத்தரங்கில் கவனம் செலுத்தப்படும்.
இந்த இணைய வழிக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான இணைப்பு பின் வருமாறு:
https://www.youtube.com/@ministryoflawandjustice2954
***
(Release ID: 1931108)
Visitor Counter : 145