இந்திய போட்டிகள் ஆணையம்
ஆக்கோ டெக்னாலஜி நிறுவனத்தின் பங்குகளை மல்டிபிள்ஸ் பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் III மற்றும் சி பி பி இன்வெஸ்ட்மெண்ட் போர்ட் நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
26 MAY 2023 11:22AM by PIB Chennai
ஆக்கோ டெக்னாலஜி மற்றும் சர்வீசஸ் தனியார் நிறுவனத்தின் கூடுதல் கட்டாயமாக மாற்றத்தக்க தொடர் மின்னணு விருப்ப பங்குகளை மல்டிபிள்ஸ் பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் III மற்றும் சி பி பி இன்வெஸ்ட்மெண்ட் போர்ட் தனியார் நிறுவனம் ஆகியவை வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் மூலம் ஆக்கோ டெக்னாலஜி மற்றும் சர்வீசஸ் தனியார் நிறுவனத்தின் கூடுதல் கட்டாயமாக மாற்றத்தக்க தொடர் மின்னணு விருப்ப பங்குகளை மல்டிபிள்ஸ் பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் III மற்றும் சி பி பி இன்வெஸ்ட்மெண்ட் போர்ட் தனியார் நிறுவனம் ஆகியவை வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்திய போட்டியியல் ஆணையத்தின் விரிவான ஆணை விரைவில் வெளியிடப்படும்.
-----
SM/BR/KPG
(रिलीज़ आईडी: 1927462)
आगंतुक पटल : 161