பிரதமர் அலுவலகம்
கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்ற திரு சித்தராமையா மற்றும் டி கே சிவக்குமாருக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2023 3:13PM by PIB Chennai
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சித்தராமையா, துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள திரு டி கே சிவக்குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு வருமாறு;
"கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற திரு சித்தராமையா ஜி , துணை முதலமைச்சராக பதவியேற்ற திரு டி.கே. சிவகுமார் ஜி அவர்களுக்கு வாழ்த்துகள். பயனுள்ள வகையில் பதவிக்காலம் அமைய எனது வாழ்த்துகள்."
***
AD/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1925875)
வருகையாளர் எண்ணிக்கை : 261
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam