சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செய்திக் குறிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்

Posted On: 19 MAY 2023 12:36PM by PIB Chennai

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 224, உட்பிரிவு 1-ன் படியான அதிகாரத்தை செயல்படுத்தி திரு ராமசாமி சக்திவேல், பி தனபால், சின்னசாமி குமரப்பன், கந்தசாமி ராஜசேகர் ஆகியோரை இன்று சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்.  இவர்கள் பதவியேற்கும் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்கள்.

 

******

(Release ID: 1925420)

AD/SMB/AG/KRS


(Release ID: 1925469)