மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

2023, மார்ச் -ல் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2023 3:14PM by PIB Chennai

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பணியாளர் தேர்வு முடிவுகள் 2023, மார்ச் மாதத்தில் இறுதி செய்யப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தபால் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்: Click here for the list

******

AD/IR/MA/KRS

 


(வெளியீட்டு அடையாள எண்: 1925305) வருகையாளர் எண்ணிக்கை : 192
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati