இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு விருது பெற்ற மூன்று பேருக்கு சான்றிதழ்களையும், கோப்பைகளையும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் வழங்கினார்
Posted On:
18 MAY 2023 5:01PM by PIB Chennai
அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவரிடம் தேசிய விளையாட்டு விருதுகளை பெறாதவர்கள் இன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரின் இல்லத்தில் அவரிடமிருந்து சான்றிதழ்களை பெற்றனர்.
இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அஞ்சும் மோட்கில் ( அர்ஜூனா விருது ), ஹாக்கி பயிற்சியாளர் சர்பால் சிங் ( துரோணாச்சாரியா விருது ) மற்றும் மறைந்த டென்னிஸ் பயிற்சியாளர் நரேஷ் குமார் (துரோணாச்சாரியா விருது ) குடும்பத்தினர் அவர்களுக்கான விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
******
AD/IR/MA/KRS
(Release ID: 1925274)
Visitor Counter : 192