குடியரசுத் தலைவர் செயலகம்

பத்திரிகை செய்தி

Posted On: 18 MAY 2023 3:59PM by PIB Chennai

பிரதமரின் ஆலோசனையின்படி,  மத்திய இணையமைச்சர் பேராசிரியர் எஸ்பி சிங் பகெல், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு பதிலாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையமைச்சராக பதவி வகிப்பார் என குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

 

******

Release ID: 1925201)

AD/PKV/RS/KRS



(Release ID: 1925230) Visitor Counter : 134