பிரதமர் அலுவலகம்
பிரதமர் சங்கிரஹலயா பற்றி மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2023 3:36PM by PIB Chennai
பிரதமர் சங்கிரஹலயா பற்றி மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;
“பிரதமர்களின் அருங்காட்சியகம், சுதந்திர இந்தியாவின் வரலாற்றை நினைவில் கொள்ளும் அருமையான முயற்சி என்று மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே எழுதியுள்ளார்.”
*****
(Release ID: 1925184)
AD/PKV/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1925220)
வருகையாளர் எண்ணிக்கை : 221
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam