பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமோ செயலி மூலம் நாட்டு மக்களுடன் தொடர்பில் இருப்பது எனது அதிர்ஷ்டம்: பிரதமர்

Posted On: 12 MAY 2023 9:37PM by PIB Chennai

நமோ செயலியின் பல்வேறு பரிமாணங்களை விளக்கி நாடாளுமன்ற உறுப்பினர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர்,  பதிவிட்ட ட்விட்டர் செய்திக்கு  பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

"#நமோ செயலியின் மூலம் கோடிக்கணக்கான மக்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது."

***

SRI/SMB/DL


(Release ID: 1923873)