பிரதமர் அலுவலகம்
அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச நூலகம் அமைத்துள்ள நுராங் கல்வி நிறுவனத்திற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
01 MAY 2023 2:34PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச நூலகம் அமைத்துள்ள நுராங் கல்வி நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ-வின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :
“ பாராட்டுதலுக்குரிய முயற்சி”
***
AD/ES/AG/KPG
(Release ID: 1921108)
Visitor Counter : 171
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam