பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
Posted On:
01 MAY 2023 8:25AM by PIB Chennai
மகாராஷ்டிரா தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மகாராஷ்டிரா தின நல்வாழ்த்துக்கள். சிறந்த கலாச்சாரமும், கடின உழைப்பாளிகளான மக்களையும் கொண்டிருப்பதால் மகாராஷ்டிரா மாநிலம், நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற வழிவகுக்கிறது.எதிர்வரும் ஆண்டுகளிலும் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ச்சியாக முன்னேற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.”
***
(Release ID: 1920998)
SRI/ES/AG/RR
(Release ID: 1921038)
Visitor Counter : 173
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam