உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜெகத்குரு பசவன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 23 APR 2023 3:42PM by PIB Chennai

ஜெகத்குரு பசவன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு  மரியாதை செலுத்தியுள்ளார்.

“ஜெகத்குரு பசவன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். அவரது ஆன்மீக உணர்வு, நேர்மையான மற்றும் சமமான சமூகத்தை உருவாக்க வழிவகை செய்தது. ஒவ்வொரு மனிதரிடமும் தெய்வீகத் தன்மையைக் காணும் அவரது மெய்யறிவு, இந்தியாவின் ஜனநாயக மாண்புகளையும், மக்களுக்கு சேவையாற்றும் நமது பாதையையும் வழிநடத்துகிறது”, என்று ட்விட்டர் பதிவில் திரு அமித் ஷா கூறியுள்ளார்.

***

SMB/RB/DL


(रिलीज़ आईडी: 1918964) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu