பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 22 APR 2023 9:17AM by PIB Chennai

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

“அட்சய திருதியை நல்வாழ்த்துகள். தானம் மற்றும் மங்களகரமான பணிகளைத் தொடங்கும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய இந்த புனித நாள், அனைவரது வாழ்விலும் வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அளித்திட வாழ்த்துகிறேன்”, என்று ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

***

PKV/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1918711) வருகையாளர் எண்ணிக்கை : 181