பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பகவான் பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

Posted On: 22 APR 2023 9:15AM by PIB Chennai

பகவான் பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

 

“பகவான் பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அவரது அருளால் அனைவரது வாழ்விலும் துணிச்சல், கற்றல் மற்றும் விவேகம் நிறைந்திட விழைகிறேன்.”

***

PKV/RB/DL


(Release ID: 1918710) Visitor Counter : 168