பிரதமர் அலுவலகம்
இயற்கையோடு தொடர்புடைய சத்துவான் பண்டிகையை ஒட்டி பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
14 APR 2023 7:43PM by PIB Chennai
இயற்கையோடு தொடர்புடைய சத்துவான் பண்டிகையை ஒட்டி, அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இயற்கையுடன் தொடர்புடைய சத்துவான் பண்டிகையை ஒட்டி, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படும் இவ்விழா அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்த வாழ்த்துகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
***
AD/CR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1916880)
வருகையாளர் எண்ணிக்கை : 143
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada