பிரதமர் அலுவலகம்
விஷூ பண்டிகையை ஒட்டி பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து
प्रविष्टि तिथि:
15 APR 2023 9:09AM by PIB Chennai
விஷூ பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைவருக்கும் விஷூ வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகள்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
***
AD/CR/DL
(रिलीज़ आईडी: 1916762)
आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam