குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 29 MAR 2023 6:21PM by PIB Chennai

ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழத்துச் செய்தியில், ”பகவான் ராமனின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்த விழா தன்னலமற்ற சேவையை உணர்த்துகிறது. அன்பு, கருணை. மனிதநேயம் மற்றும் தியாகத்தை பின்பற்ற நம்மை தூண்டுகிறது. கண்ணியமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை பகவான் ராமரின் வாழ்வு நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ராமரின் லட்சியங்களை உள்வாங்கி அனைத்து துறைகளிலும் இந்தியாவை சிறந்த தேசமாக உருவாக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.

 

***

AD/PLM/MA/KPG


(रिलीज़ आईडी: 1912019) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi