சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொரோனா தொற்று புள்ளி விவரம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAR 2023 11:46AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் (95.20 கோடி இரண்டாவது டோஸ், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்) செலுத்தப்பட்டுள்ளன.

 

கடந்த 24 மணிநேரத்தில் 9,497 டோஸ்கள் செலுத்தப்பட்டன.

 

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,601-ஆக உள்ளது

 

கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.02%-ஆக உள்ளது

 

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.79%

 

கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் குணமடைந்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,41,62,832 ஆக அதிகரித்துள்ளது

 

கடந்த 24 மணி நேரத்தில் 1,590 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

 

தினசரி கொரோனா தொற்று விகிதம் 1.33%-ஆக உள்ளது

 

வாராந்திர தொற்று விகிதம் 1.23%-ஆக உள்ளது

 

இதுவரை நடத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்று பரிசோதனை 92.08 கோடி; கடந்த 24 மணி நேரத்தில் 1,19,560 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

***

AD/CR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1910649) வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu